27 SEP 2026
Credit: Freepik
பல வீடுகளில் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பது வழக்கமாக உள்ளது.
இது பெரும்பாலும் செரிமானத்திற்கு நன்மை என்று கருதப்படுகிறது.
சீரகம் சில செரிமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது. ஆனால், இது நிரூபிக்கப்படவில்லை.
சீரகம் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து சில ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன.
அதில், சீரகத்தை சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவில் தெளிவான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
எனவே, சீரக தண்ணீரை அருந்துவது எந்த பிரச்சனைக்கும் மருந்தாக உட்கொள்ளக்கூடாது.
காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை. அதை நாளின் எந்த நேரத்திலும் அருந்தலாம்.
அதிக அளவில் சீரக தண்ணீர் உட்கொள்வது சிலருக்கு வயிற்று கோளாறை ஏற்படுத்தலாம்.
உங்கள் உணவில் சீரகத்தை சமச்சீரான அளவில் சேர்த்துக்கொள்வது மிகவும் எளிதான வழியாகும்.
இது உடலுக்கு தேவையான சமச்சீரான உடல் ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும்.