24 Mar 2025

தினமும் பாதாம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Credit: Freepik

பாதாம் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக கருதப்படுகிறது.

நன்மை

தினமும் பாதாமை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நல்லது

குறிப்பாக பாதாமை ஊறவைத்து உண்பதன் மூலம், அவற்றின் ஊட்டச்சத்துக்கள் உடலை சிறந்த முறையில் சென்றடையும்.

ஊட்டச்சத்து

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் ஈ

ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும்.

செரிமானம்

பாதாம் மனதை கூர்மையாக்கி நினைவாற்றலை மேம்படுத்தும்.

நினைவாற்றல்

பாதாம் உடலுக்கு தேவையான புரதத்தையும், கொழுப்பையும் தருகிறது.

புரதம்

பாதாம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

இதயம்

ஊறவைத்த பாதாம் சருமத்தை பொலிவாக்க உதவும்.

சருமம்

பாதாம் உடல் எடையை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவி செய்யும். 

உடல் எடை