13 Dec 2025

குளிர்காலத்தில் என்ன சாப்பிடக்கூடாது..?

Credit: Freepik

குளிர்காலம் என்றாலே நமக்கு சூடான டீ, சூப்கள் மற்றும் சுவையான உணவுகள்தான் நினைவிற்கு வரும்.

குளிர்காலம்

இருப்பினும், இந்த குளிரான பருவத்தில் நமது செரிமான செயல்முறை மெதுவாக நடக்கும்.

செரிமானம்

அதன்படி, குளிர்காலத்தில் என்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

சாப்பிடக்கூடாது

குளிர்காலத்தில் குளிர் பானங்கள் குடிப்பதால் உடல் வெப்பநிலை குறைந்து தொண்டை வலி ஏற்படும்.

தொண்டை வலி

ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொண்டை மற்றும் சைனஸில் சளியை அதிகரிக்கும்.

சளி

தயிர் இயற்கையாகவே குளிர்ச்சி என்பதால் குளிர்காலத்தின் இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாது.

குளிர்ச்சி

குளிர்காலத்தில் பச்சையாக காய்கறிகள் சாலட் சாப்பிடுவது ஜீரணிக்க கடினமாக இருக்கும்.

காய்கறிகள்

குளிர்காலத்தில் இனிப்பு பொருட்கள் உடலை குளிர்வித்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

இனிப்பு

அதேபோல், வறுத்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி உடல் பருமனை அதிகரிக்கும்.

பருமன்

குளிர்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவது தேவையான ஆற்றலை கொடுக்கும்.

ஆற்றல்