07 Oct 2026

தூங்க செல்வதற்கு முன் ஒரு கிராம்பு.. உடலில் என்ன செய்யும்..?

Credit: pexels

தூங்க செல்வதற்கு முன் ஒரு கிராம்பை சாப்பிடலாம். இது உங்களுக்கு பல நன்மைகளை தரும்.

நன்மைகள்

கிராம்பை உட்கொள்வது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

உடல் நலம்

கிராம்பு செரிமான நொதிகளை தூண்டி, வாயுத்தொல்லை, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.

மலச்சிக்கல்

கிராம்பு நெஞ்செரிச்சல், அமிலத்தன்மையை குறைக்கும். இதோடு, இருமல் மற்றும் தொண்டை சளிக்கு நிவாரணம் தரும்.

நிவாரணம்

கிராம்பில் உள்ள நுண்ணுயிர்க்கொல்லி வாயில் உள்ள பாக்டீரியாக்களை அளிக்கும்.

பாக்டீரியா

மேலும், வாய் துர்நாற்றம் மற்றும் பல்வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

பல்வலி

கிராம்பின் மணம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுவதோடு, மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியை தரும்.

நிம்மதி

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு

கிராம்பில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்ஜியை குறைக்கும்.

அழற்ஜி

இரவில் படுக்க செல்வதற்கு முன் ஒன்று அல்லது 2 கிராம்புகளை மெல்லலாம்.

2 கிராம்பு