17 Oct 2026

தூங்கும்போது கை மரத்துப்போக காரணம் என்ன..?

Credit: Freepik

தலையை கைக்கு அடியில் வைத்துக்கொண்டோ அல்லது கையை உடகுக்கு அடியில் வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு.

பழக்கம்

இதனால் கை நரம்புகளில் அழுத்தம் அதிகமாக ஏற்படும் சூழ்நிலை உண்டாகும்.

சூழ்நிலை

இரவில் உங்கள் கை அடிக்கடி மரத்துப்போனால், அதை எளிதாக விடக்கூடாது.

மரத்துப்போதல்

கார்பல் நரம்பில் ஏற்படும் அழுத்தம், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களில் உணர்வின்மையை ஏற்படுத்தும்.

உணர்வின்மை

கழுத்து எலும்பு அல்லது வட்டு பிரச்சனைகள் கையில் வலியையும் மரத்துப்போதலையும் உண்டாக்கும்.

வலி

முழங்கையை அதிகமாக வளைத்து வைப்பதால், சுண்டு விரலிலும் அதன் அருகிலுள்ள விரலிலும் கூச்ச உணர்வு உண்டாகும்.

முழங்கை

ஒரு சில வைட்டமின் குறைபாடு நடம்புகளை பாதித்து, கைகளிலும் கால்களிலும் மரத்துப்போக செய்யும்.

வைட்டமின்

சர்க்கரை நோய் நரம்புகளை சேதப்படுத்தக்கூடும். இதனால், உணர்வின்மை ஏற்படலாம்.

சர்க்கரை நோய்

உங்கள் கைகளை உடலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டாம்.

கைகள்

அடிக்கடி உணர்வின்மை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். 

முக்கியம்