10 Apr 2025

அதிகளவிலான வியர்வைக்கு என்ன காரணம்..?

Credit: Getty

வியர்வை என்பது உடலின் இயல்பான செயல்பாடு. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த இது உதவுகிறது.

அடிப்படை

காரணமின்றி அதிகமாக வியர்த்தால் கவனிக்க வேண்டும். அது உடல்நல பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

எச்சரிக்கை

அதிக வியர்வைக்கு “ஹைப்பர்ஹைட்ரோசிஸ்” என்று பெயர். இதற்கு இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

வகைகள்

முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்படும். இது பொதுவாக நோய் காரணமாக இல்லை.

முதன்மை

இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உடல் முழுவதும் வியர்க்கும். இது பிற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

இரண்டாம்

ஹார்மோன் மாற்றங்கள், நீரிழிவு போன்றவை காரணமாகும். தொற்றுகள் மற்றும் பெண்களின் மாற்றங்களும் இதை தூண்டும்.

காரணங்கள்

மஉடல் முழுவதும் வியர்த்தல் காய்ச்சல் அல்லது தொற்று அறிகுறி. மெட்டபாலிசம் பிரச்சனைகளும் இதற்கு காரணமாகும்.

அறிகுறி

உள்ளங்கை, பாத வியர்வை மன அழுத்தத்துடன் தொடர்புடையது. முகம் மற்றும் தலை வியர்வை ஹார்மோன் மாற்றத்தைக் காட்டும்.

மனஅழுத்தம்

இரவில் வியர்த்தல் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறி. காசநோய் அல்லது தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

இரவு

முதலில் புளியை ஒரு கப் வெந்நீரில் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்.

தடுப்பு