07 July 2025

முதுகுவலி எதனால் ஏற்படுகிறது..?

Credit: Freepik

முதுகு வலி திடீரென ஏற்படுவதில்லை. இது பெரும்பாலும் அன்றாட சிறு சிறு பழக்கவழக்கங்களின் விளைவாக உண்டாகுகிறது.

முதுகு வலி

சில நேரங்களில் சேரில் இருந்து எழும்போதும், சில நேரங்களில் காலையில் எழும்போதும் முதுகுவலி உணருவோம்.

சில நேரம்

முதுகுவலி முன்னர் இது முதுமைக்கால பிரச்சனையாக கருதப்பட்டது. ஆனால், இன்று இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

பிரச்சனை

இளம் வயதிலேயே முதுகுவலி பிரச்சனையை அலட்சியம் செய்யாமல், முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.

அலட்சியம்

முதுகுவலிக்கு தசை அல்லது தசைநார் இழுப்பே மிகவும் பொதுவான காரணமாக கருதப்படுகிறது.

தசைநார்

நீண்ட நேரம் உட்கார்த்திருப்பது, தவறான உடல்நிலை, கனமான பொர்ருட்களை தூக்குவது போன்றவை முதுகில் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும்.

உடல்நிலை

மேசை வேலை செய்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், முதியவர்கள் மற்றும் அதிக எடையை தூக்குபவர்களுக்கு முதுகு வலி பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

முதியவர்கள்

முதுகு வலி பல வாரங்கள் நீடித்தால், கால்களில் உணர்வின்மை அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.

உணர்வின்மை

தினமும் லேசான உடற்பயிற்சி செய்வது, முறையாக அமர்வது மற்றும் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதன்மூலம் முதுகு வலியை தடுக்கலாம்.

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றுவதும் முதுகு வலி பிரச்சனையை வராமல் தடுக்க உதவும்.

உணவு