10 Feb 2025
Credit: Freepik
2 வாழைப்பழம் மேல் தினசரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்
காலை அல்லது மதிய உணவுக்கு முன் சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சிலருக்கு அமிலத்தன்மை அல்லது வயிற்று உப்பசம் ஏற்படலாம்.
வாழைப்பழம் சளியை அதிகரிக்கலாம். அத்தகைய நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழம் + பால் சேர்க்கை சிலருக்கு செரிமான கோளாறு ஏற்படுத்தலாம்.
குறைந்தது 20–30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கவும்; செரிமானத்திற்கு நல்லது.
உடலுக்கு உடனடி சக்தி தருவதால் உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் சாப்பிடலாம்.
மிகவும் பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்
நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவ ஆலோசனையில் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்