15 July 2025

அதிக உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன..?

Credit: GETTY

உப்பு உடலுக்கு இன்றியமையாதது. ஆனால், அதன் உட்கொள்ளல் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

உப்பு

அதிகப்படியான உப்பு சாப்பிடுவது உடலுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விளைவு

அதிக உப்பு உடலில் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

அபாயம்

அதிகப்பட்டியான உப்பு இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.

இதயம்

உடலில் அதிகப்படியான நீர் தேங்குவதால் வீக்கம் ஏற்படலாம்.

வீக்கம்

அதிகப்படியான உப்பு உட்கொள்வது எலும்புகளை பலவீனப்படுத்தக்கூடும்.

பலவீனம்

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் உப்பு அதிகமாக இருக்கும்.

உணவு

எனவே, உணவில் உப்பின் அளவை சமச்சீராக பராமரிப்பது அவசியம்.

அவசியம்

கடைகளில் வாங்கும் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

முக்கியத்துவம்

உங்களுக்கு இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பை எடுத்து கொள்ளுங்கள்

இரத்த அழுத்தம்