1 Jan 2026
Credit: Freepik
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நன்று.
பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்
பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்.
நட்ஸ் எடுத்துக்கொண்டால் இன்சுலின் சுரப்பும் சீராகிறது
சிட்ரஸ் பழங்கள் சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன
வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.