23 Feb 2025

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

Credit: Freepik

தினமும் 20–30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனநலத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக்கி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

இதய நோய்

தொடர்ந்து நடப்பதால் கலோரி எரிகிறது; அதிக எடை மற்றும் தொப்பை குறைய உதவும்.

எடை

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சர்க்கரை

எலும்பு அடர்த்தி அதிகரித்து, மூட்டு வலி குறையலாம்.

மூட்டு வலி

என்டார்ஃபின் ஹார்மோன் சுரந்து மனநிலை மேம்படும்; மனச்சோர்வு குறையும்.

மனச்சோர்வு

தினசரி நடை நல்ல தூக்கத்தை வழங்கும்.

தூக்கம்

நினைவாற்றல் மற்றும் கவனக்குறைவு பிரச்சினைகள் குறைய உதவும்.

நினைவாற்றல்

குறைந்தபட்சம் வாரத்தில் 5 நாட்கள், தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்வது சிறந்தது.

சத்துணவு