16 Feb 2025

காடை முட்டையில் இருக்கும் நன்மைகள் என்ன?

Credit: Freepik

காடை முட்டை சிறிய அளவில் இருந்தாலும் அதிக சத்துக்கள் கொண்டது. இது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

சத்துக்கள்

இதில் இருக்கும் புரதம் உடல் வளர்ச்சி, தசை பலம் மற்றும் செல்கள் பழுது நீக்கத்திற்கு உதவும்

புரதம்

வைட்டமின் A, B12 மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு

கொலின் இருப்பதால் நினைவாற்றல் மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது

நினைவாற்றல்

இரும்புச் சத்து இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும்

இரும்புச் சத்து

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் எலும்புகள் வலிமையாக இருக்க உதவும்

கால்சியம்

இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் சருமத்தை பாதுகாக்க உதவும்

சருமம்

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்

கொலஸ்ட்ரால்

தினமும் 3 முதல் 5 காடை முட்டைகள் போதுமானது

காடை முட்டை