21 Feb 2025

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Credit: Freepik

மீன் ஒரு சிறந்த சத்துணவு. வாரத்தில் 2–3 முறை மீன் சாப்பிடுவது உடல்நலத்திற்கு பல நன்மைகள் தருகிறது.

சத்துணவு

ஓமேகா–3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

இதய நோய்

நினைவாற்றலை உயர்த்த உதவுகிறது.

நினைவாற்றல்

தசை வளர்ச்சிக்கு அவசியமான உயர்தர புரதம் கிடைக்கும்.

தசை வளர்ச்சி

ஓமேகா–3 மற்றும் வைட்டமின் A கண் பார்வையை பாதுகாக்க உதவும்.

கண் பார்வை

ஆயோடின், செலீனியம் போன்ற முக்கிய தாதுக்கள் இதில் உள்ளது

தாதுக்கள்

குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு உதவும்

நரம்பியல் 

எண்ணெயில் பொரித்ததை விட வேகவைத்தது அல்லது வறுத்தது சிறந்தது.

வேகவைத்தது

கெட்ட கொழுப்பு (LDL) அளவை குறைக்க உதவும் 

கொழுப்பு