19 Jan 2026

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

Credit: Freepik

பொதுவாக அத்திப்பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது

ரத்த சோகை இருப்பவர்கள் அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்லது

கருவுற்ற பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்

அத்திப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க உதவும்

நம் உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு நீரேற்றம் (Hydration) மிக அவசியம் ஆகும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?