09 Jan 2025

முருங்கைக்காய் சாப்பொடுவதால் கிடைக்கும் நன்மைகள் ?

முருங்கை மரத்தில் இருக்கும் பிசின், காய், பூ, இலை என அனைத்திலும் சத்துக்கள் நிறைந்து உள்ளது.

முருங்கைக்காய் 

முருங்கைக்காயில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது.

சத்துக்கள்

முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலிமையடைய உதவும்.

எலும்பு

முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண் ஆற்ற உதவும்

மலச்சிக்கல்

முருங்கைக்காய் சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

சிறுநீரகம்

ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்ய முருங்கைக்காய் உதவும்

ரத்த சுத்திகரிப்பு

முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்ய உதவும்

சளி

இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால ரத்தசோகையை குணமாக்கும்

ரத்தசோகை

கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்லது

மாரடைப்பு