12 Jan 2025
Credit: Freepik
டிராகன் பழத்தில் நாம் நினைப்பதை விட அதிகப்படியான நன்மைகள் உள்ளது.
இதை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்
மேலும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க உதவும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்
அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக செரிமானம் சீராகும்
இதய குழாயில் கொழுப்பு தங்கவிடாமல் தடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சருமத்தை வரண்டு போகாமல் இருக்க உதவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலம் மற்றும் பீட்டாசயனின் ஆகியவை நிறைந்துள்ளன,
இதை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கூந்தல் பிரச்சனை தீரும்