06 Jan 2025
Credit: Freepik
பொதுவாக காய்கறிகள் நாம் தினசரி அதிகளவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும்
குறிப்பாக கசப்பு சுவை கொண்ட பாகற்காயை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்
பாகற்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறையும்
பாகற்காய் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பாகற்காய் மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்
பாகற்காய் சாறு கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்க உதவும்
இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிக்கள் உள்ளது, இது உடல் எடை குறைய உதவும்
பாகற்காய் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்
குளிர்காலத்தில் பச்சை பட்டாணி சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும்.