27  Jan 2025

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Credit: Freepik

முட்டையில் உள்ள புரதம் உடல் திசுக்களை உருவாக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

புரதம்

முட்டையில் உள்ள Choline என்ற ஊட்டச்சத்து நினைவாற்றலை மேம்படுத்தும்

நினைவாற்றல்

Lutein, Zeaxanthin போன்ற ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் கண் சோர்வு குறைக்கும்

கண் சோர்வு

உடற்பயிற்சி செய்பவர்கள் தினசரி முட்டை எடுத்தால் தசை வளர்ச்சியடைய உதவும்

தசை வளர்ச்சி

முட்டை நல்ல கொழுப்புகளை வழங்குகிறது.

கொழுப்பு

முட்டை தினசரி சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்

எலும்பு வலிமை

முட்டையில் உள்ள Iron, Vitamin B12 ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும்

ஹீமோகுளோபின்

புரதம் நிறைந்ததால் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்கும்

பசியின்மை

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைப்பகுதியை மட்டும் சாப்பிடலாம் 

தைராய்டு