29 Dec 2025
Credit: Freepik
பொதுவாக பழங்களை உட்கொள்வது நம் உடலுக்கு பல நன்மைகளை தரும்.
ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்ய உதவும்
ஸ்ட்ராபெர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஏராளமான ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் நிறைந்துள்ளது
ஃப்ரீ ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்க உதவும்
வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ர சத்துக்கள் நிறைந்துள்ளது
ஸ்ட்ராபெர்ரி பழம் தைராய்டு சுரபிகளை சீராக வைத்துக்கொள்ள உதவும்
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்
ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மை இந்த் பழத்தில் அதிகமாக உள்ளது.