04 Jan 2025

மீன் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Credit: Freepik

பொதுவாக மீன் உணவு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது.

மீன்

 கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.

கொழுப்பு

மீனில் ஒமேகா 3 அதிக அளவில் உள்ளது.

ஒமேகா 3

மீன் சாப்பிடுவது மூளையில் ஆற்றலை அதிகரிக்கும்

மூளை 

மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்  இதயநோய் அபாயம் குறையக்கூடும்

இதயநோய்

இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் குறைக்க இது உதவும்

கொலஸ்ட்ரால்

ஒமேகா 3 தவிற பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

பாஸ்பரஸ்

இது நரம்பின் செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது.

நரம்பு 

சிறு வகை மீனில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. 

சிறிய மீன்