12 Mar 2025 

விக்ரம் பட நடிகை ஸ்வாதிஸ்டாவின் போட்டோஸ் வைரல்!

Credit: Instagram

மிஷ்கினின் சவரக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வாதிஷ்டா.

ஜீவாவின் கீ, ஜடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் அவருக்கு திருபபுமுனையாக அமைந்தது. 

அந்தப் படத்தில் அவர் கமல்ஹாசனின் மருமகளாக நடித்து கவனம் ஈர்த்தார். லமானவர் மீனாக்ஷி சௌத்ரி

தொடர்ந்து கன்னடத்தில் ஒண்டு சாரள பிரேம கதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

சமீபத்தில் வெளியான ரக்கசபுரதோல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

புதுயுகம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

என்ன வாழ்க்கடா என்ற பாடலிலும் இவர் நடனமாடியிருக்கிறார். 

இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

 இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.