18 SEP 2026
Credit: Getty
வாஸ்துப்படி வீட்டில் தங்க மீன் வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி செல்வத்தை ஈர்க்கும்.
மீன் தொட்டியை வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது தொழிலில் நல்ல வளர்ச்சியைத் தரும்.
நிதி பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க மீன் தொட்டியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வரவேற்பறையில் (Living Room) மீன் தொட்டி வைப்பது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.
படுக்கையறை, சமையலறை மற்றும் படிக்கட்டின் கீழ் மீன் தொட்டி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளம் பெருக மொத்தம் 9 மீன்கள் வளர்ப்பது சிறந்தது.
8 தங்க மீன்களுடன் 1 கருப்பு மீன் வளர்ப்பது வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை உறிஞ்சும்.
மீன் தொட்டி செவ்வகம் அல்லது வட்ட வடிவில் இருக்க வேண்டும், முக்கோண வடிவத்தைத் தவிர்க்கவும்.
தண்ணீரை அடிக்கடி மாற்றி தொட்டியை சுத்தமாக வைப்பது நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்தும்.
தொட்டியில் மீன்கள் ஏதேனும் இறந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.