08 Feb 2025

பரவும் பறவை காய்ச்சல்.. சிக்கன் சாப்பிடலாமா?

Credit: Freepik

பறவைகளின் மலம், உமிழ்நீர், மூச்சுத் துளிகள் மூலம் வைரஸ் வெளிப்படும்

வைரஸ் 

நோயுற்ற பறவைகளை கையாளுதல் உயிரிழந்த பறவைகளை தொடுதல் ஆகியவை மூலம் வைரஸ் பரவும்

பறவை காய்ச்சல் 

சுத்தமில்லாத சூழல் வைரஸ் பரவலை அதிகரிக்கும்

சுத்தமில்லா சூழல்

சிக்கன் சாப்பிடும் போது அதனை நன்றாக 70 டிகிரி செல்சியஸ் மேல் சமைக்க வேண்டும்

சிக்கன்

நம்பகமான இடங்களில் இருந்து வாங்கிய கோழி இறைச்சி பாதுகாப்பானது

இறைச்சி

அரைவேகவைத்த  சிக்கன், முட்டையை தவிர்க்க வேண்டும்

ஹாஃப் பாயில்ட்

பறவை காய்ச்சல் உணவு மூலம் எளிதில் பரவாது

உணவு

மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவல் மிக அரிது, ஆனால் சில வகை வைரஸ்களில் அது பதிவாகியுள்ளது

மனிதர்கள் 

காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

அறிகுறிகள்