14 Mar 2025
Credit: Instagram
கடந்த 2025 ஆம் ஆண்டு திரிஷா நடிப்பில் விடா முயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என 4 படங்கள் வெளியாகியிருந்தது.
இதில் குட் பேட் அக்லி கமர்ஷியல் வெற்றியை பதிவு செய்தது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடித்துள்ள கருப்பு விரைவில் வெளியாகிறது.
சமீபத்தில் விஜய்யுடன் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சையானது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தமிழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்திருக்கிறார்.
இது தவிர பிருந்தா என்ற வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்களுடன் கலந்துகொண்டுள்ளார்.