20 SEP 2026

என்னது! இந்த உணவுகளை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா?

Credit: Getty

டார்க் சாக்லேட்டிலுள்ள பிளவனாய்டுகள் ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தைக் குறைக்கும்.

சாக்லேட்

தயிரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தைப் பேணி பதற்றத்தைக் குறைக்க உதவும்.

தயிர்

பாதாமில் உள்ள மெக்னீசியம் தூக்கமின்மை மற்றும் எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.

பாதாம்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனான செரோடோனினை சீராக்கும்

வாழைப்பழம்

ஓட்ஸ் உடலின் ஆற்றலை நாள் முழுவதும் சீராக வைத்து அடிக்கடி வரும் கோபத்தைத் தணிக்கும்.

ஓட்ஸ்

முட்டையில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் டி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.

முட்டை

மீனில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மனச்சோர்வை நீக்க வல்லது.

மீன்

ப்ளூபெர்ரி போன்ற பழங்களில் உள்ள ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் மன அழுத்தத்தால் ஏற்படும் செல் சேதத்தைச் சீராக்கும்.

ப்ளூபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

பருப்பு வகைகளிலுள்ள ஃபோலேட் ஊட்டச்சத்து மன அழுத்தத்தை ஈடுசெய்ய உதவும்.

பருப்புகள்