04 Feb 2025

இரவில் நீண்ட நேரம் தூக்கம் வரவில்லையா..? இதை செய்யுங்கள்!

Credit: Freepik

நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியம்.

தூக்கம்

மன அழுத்தம் காரணமாக பலரும் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

மன அழுத்தம்

இரவில் போதுமான தூக்கம் இல்லாதபோது, இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பாதிப்பு

அந்தவகையில், விரைவாக தூங்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

என்ன செய்யலாம்

தூங்க செல்வதற்கு முன் டிவி, செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும்.

செல்போன்

டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ ரே நமது மூளையை சுறுசுறுப்பாக்கும்.

ப்ளூ ரே

தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

பழக்கம்

தூங்க செல்வதற்கு முன் காரமான மற்றும் காபின் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உணவுகள்

தினமும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது சிறந்த தூக்கத்தை தரும். 

உடற்பயிற்சி

இரவில் தூங்க செல்வதற்கு முன் சூடான பால் குடிக்கவும். இது விரைவில் தூக்கத்தை வரவைக்கும். 

சூடான பால்