11 Mar 2025 

மீனாக்ஷி சௌத்ரியின் இன்ஸ்டா போட்டோஸ் வைரல் 

Credit: Instagram

ஹிட் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானவர் மீனாக்ஷி சௌத்ரி

அதனைத் தொடர்ந்து கில்லாடி, மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மூலம் அறிமுகமானார். 

அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தி கோட் படத்தில் நடித்தார். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாக்ஷி. 

அடிப்படையில் இவர் பல் மருத்துவர். 

இன்ஸ்டாகிராமில் இவரை 3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.