21 Dec 2025

இயக்குநர்களின் கண்டிஷன் - நடிகை டாப்சி வேதனை

Credit: Social Media

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி.

தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

டெல்லியில் கடந்த 1987 ஆம் ஆண்டு பிறந்தவர் டாப்சி.

ஜும்மாண்டி நாடம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவருக்கு தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் டித்தார்.

தமிழில் கடைசியாக அனபெல்லா சேதுபதி படத்தில் நடித்தார். பிறந்தவர் ராதிகா ஆப்தே

கடந்த 2024 ஆம் ஆண்டு டேனிஷை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனது சுருள் முடியை நேராக மாற்ற வேண்டும் என இயக்குநர்கள் கண்டிஷன் போட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அதனை மறுத்ததால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.