07 Jan 2025
Credit: Freepik
உடலில் இந்த பகுதிகளில் வலி ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
இடது கையில் திடீரென அல்லது தொடர்ந்து வலி, மேல் முதுகு அல்லது மார்பில் பரவுதல் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
சுவாச பிரச்சனைகள் அல்லது சோர்வாக உணருதல் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகளாகும்.
மயக்கம் அல்லது திடீர் தலைச்சுற்றலும் ஏற்படும்போது உடல்நலத்தில் கவனம் தேவை.
மாரடைப்பின்போது இரத்த ஓட்டம் தடைபடுவதால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
அதிகப்படியான வியர்வைவும் மாரடைப்பின் அறிகுறியாகும்.
பாதங்கள், கணுக்கால் அல்லது கால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது பெரும்பாலும் சாதாரணமாக கருதப்படுகிறது.
பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வாயு, அஜீரணம் அல்லது வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும்.
இரவு நேரத்தில் திடீரென மூச்சு திணறல் ஏற்படுவதும், மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இரவில் அமைதியின்மை அல்லது தூக்க கலக்கம் ஏற்படுவதும் இதய ஆரோக்கியத்தில் பாதிப்பை குறிக்கலாம்.