22 July 2025

உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்..!

Credit: GETTY

உடல் சீராக இயங்குவதற்கு போதுமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.

தண்ணீர்

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது, உடல் பல்வேறு சமிக்ஞைகளை அளிக்க தொடங்குகிறது.

நீர் பற்றாக்குறை

அடிக்கடி தாகம் எடுப்பது நீர்ச்சத்து குறைபாட்டின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.

நீர்ச்சத்து

வாய் மற்றும் உதடுகள் வறண்டு போவது நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

அறிகுறி

சிறுநீர் அடர் நிறத்தில் இருப்பது நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகவும் கருதலாம்.

சிறுநீர்

தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் பலவீனமாக உணர்தல் போன்றவையும் இதில் அடங்கும்.

தலைவலி

வறண்ட சருமம் மற்றும் விரைவான சோர்வு ஆகியவை நீர்ச்சத்து அறிகுறியாகும்.

வறண்ட சருமம்

நீரிழப்பு பிரச்சனை அதிகரித்தால், உடனடியாக மருத்துவரை அணுகலாம்.

நீரிழப்பு

நாள் முழுவதும் தேவைக்கேற்ப போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

பழக்கம்

நாள் தோறும் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க உதவி செய்யும்.

உதவி