19 April 2025 

கோடையில் செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகள்!  

Credit: Getty Image

கோடை காலங்களில், கடும் வெயில் காரணமாக செரிமான மண்டலம் கடுமைாக பாதிக்கக்கூடும். 

ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும், சிறிது சோம்பு மென்று சாப்பிடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். 

சாப்பிட்ட பிறகு, குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களாவது மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம்.

நடைப்பயிற்சிக்குச் செல்ல உங்களுக்கு நேரம் இல்லையென்றால், சாப்பிட்ட உடனேயே  'வஜ்ராசனம் பயிற்சி செய்யலாம்.

சாப்பிட்டுச் சிறிது நேரம் கழித்து, ஒரு கோப்பை மூலிகை தேநீரை நீங்கள் பருகலாம். 

 சாப்பிட்ட உடனேயே படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.