08 Nov 2026

காய்கறி, பழங்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

Credit: Unsplash

தேவையான அளவிற்கு மட்டும் காய்கறிகளை வாங்க வேண்டும்.

தேர்வு

 மலிவான விலைக்காக மொத்தமாக வாங்கி குவிக்கக் கூடாது.

அளவு

முளைவிட்ட அல்லது பச்சை நிற உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

பூஞ்சை மற்றும் அழுகிய வெங்காயத்தைப் பயன்படுத்தக் கூடாது.

வெங்காயம்

காய்களை ஈரப்பதமின்றி உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

ஈரப்பதம்

சில பழங்களைச் சீராகவும் தனித்தனியாகவும் சேமிக்க வேண்டும்.

பழங்கள்

சில காய்கறிகளை மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

பிரிட்ஜ்

 சேமிக்கும் முன் காய்கறிகளை நன்றாகக் கழுவி உலர்த்த வேண்டும்.

சுத்தம்

காய்கறிகளைப் பாதுகாப்பான காற்றோட்டமான இட வைக்க வேண்டும்.

காற்றோட்டம்

 பழுத்த பழங்களை மற்ற காய்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது.

பிரித்தல்