16 Mar 2025
Credit: Instagram
அருண் பிரபல இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த செப்டம்பர் 19, 2025 அன்று வெளியான படம் சக்தி திருமகன்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் திருப்தி ரவீந்திரா.
இவர் மஹாராஷ்டிரா மாநிலம் துலேவை சேர்ந்தவர்.
மென்பொருள் பொறியாளரான இவர் 5 ஆண்டுகள் மேடை நாடக அனுபவம் பெற்றவர்.
அந்த அனுபவத்துடன் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார்.
மேலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
மேடை நாடகங்கள் மூலம் தனக்கு நடிப்பு அனுபவம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழில் வாய்ப்புகளை பெற்றுவரும் இவர், இதற்காக தமிழ் கற்று வருகிறார்.
நடனம், யோகா போன்ற கலைகளை கற்று தேர்ந்திருக்கிறார்.