07 NOV 2026

Credit: Getty

20 NOV 2026

Credit: Getty

ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய ஜியோமி, சாம்சங்!

என்னதான் உலகம் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், மனிதன் வளர்வதற்கு பெரும் துணையாக இருப்பது தொழில்நுட்பம் தான். 

பரிணாம வளர்ச்சி

2026 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகின்றன.

ஸ்மார்ட்போன்கள்

காரணம் பெரும்பாலான முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன.

விலை உயர்வு

அந்த வகையில் தான் தற்போது சாம்சங் மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

சாம்சங், ஜியோமி

அதாவது, சாம்சங் மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்கள் தங்களது 41 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகளை  19 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

41 மாடல்கள்

இந்தியாவில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மெமரி சிப்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

மெமரி சிப்

அந்த வகையில் தான், சாம்சங் மற்றும் ஜியோமி நிறுவனங்கள் தங்களது பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ்ச் போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

மிட் ரேஞ்ச்

இந்த விலை உயர்வில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை உயர்த்தியுள்ளன.

ரூ.1,000 - ரூ.4,000

விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனத்தின் 22 மாடல் ஸ்மார்ட்போன்களும், ஜியோமி நிறுவனத்தின் 19 மாடல் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.

மாடல்கள்

ஏற்கனவே ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடினம்

தற்போது முக்கிய ஸ்மார்ட்போ நிறுவனங்களான சாம்சங், ஜியோமி ஆகியவை விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அதிர்ச்சி