15 September 2026
Credit: Instagram
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை நடிகை சமந்தா ரூத் பிரபு தெலுங்கு சினிமா மூலம் நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு பிறகு தமிழ் மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகை சமந்தா கடந்த டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
பல நாட்களாக இவர்கள் குறித்து செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் திருமணம் அனைத்தையும் முடித்துவைத்தது.
சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
மா இண்டி பங்காரம் படத்தின் விழாக்களில் நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து வாழ்த்து தெரிவித்த போது அவர் அதனை உறுதி செய்தார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் நடிகை சமந்தா தனக்கு சீமந்தம் நடைப்பெற்றதையும் அந்த சடங்கு குறித்தும் பேசி இருந்தார்.
அந்த சடங்கு குறித்து தெரியவில்லை என்றாலும் அந்தனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.