29 Jan 2025

சிறுவயதில் இருந்தே எனக்கு ஆதராவாக யாரும் இல்லை - சமந்தா உருக்கம்

Credit: Instagram

 சமந்தாவும் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்களின் ஒருவருமான ராஜ் நிடிமோருவும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. 

வெளிநாடுகளில் இருவரும் இணைந்து காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இருவரும் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டனர். 

இருவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 

இந்த படத்தை ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

சிறுவயதில் இருந்தே என்னை ஆதரவாக யாரும் இல்லை.

ஒருநாள் நான் இந்த நிலையை அடைவேன் என நினைக்கவில்லை. 

ஆனாலும் நான் தொடர்ந்து முன்னேறி சென்றேன். இந்த நாடு  எனக்கு வாய்ப்பளித்தது என்று தெரிவித்துள்ளார்.