30 July 2026
Credit: Instagram
தனது சிறுவயது முதல் நடிப்பின்மீது ஆர்வம் கொண்டிருந்தவர் சாய் பல்லவி.
ஆரம்பத்தில் தமிழில் கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் போன்ற படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் நடிகையாக முதல் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் பிரேமம் (2015).
இதில் நடிகை சாய் பல்லவி மலர் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கில் பிடா என்ற படத்தில் நடித்தார்.
தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது தனுஷுடன் நடித்த மாரி 2.
தற்போது பாலிவுட் ஏக் தின் என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்துள்ளார்.
மேலும் தற்போது ராமாயணா, ஓம் மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் போன்ற திரைப்படங்களில் நடிக்கிறார்.
நடிகை சாய் பல்லவி சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?
சமீபமாக நடிக்கும் படங்களில் நடிக்க சாய் பல்லவி ரூ 6 முதல் ரூ 12 கோடிகள் வரை சம்பளமாக வாங்குகிறார்.