05 Nov 2026
Credit: Unsplash
பட்டாசு கொளுத்தும்போது பருத்தி உடைகளை மட்டும் அணியுங்கள்.
சருமத்தை எப்போதும் தூய்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருங்கள்.
வெடித்த பட்டாசுகளின் எஞ்சிய பாகங்களை கைகளால் தொடாதீர்கள்.
பண்டிகை காலத்தில் புதிய அழகுசாதனப் பொருட்களைத் தவிர்க்கவும்.
தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்.
தீக்காயங்களில் பசை அல்லது ஐஸ் கட்டிகளைப் தடவாதீர்கள்.
பட்டாசுகளை எப்போதும் திறந்தவெளியில் மட்டுமே கொளுத்த வேண்டும்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் அருகே இருங்கள்.
பட்டாசு வெடித்த பிறகு உடனடியாகக் குளியுங்கள்.
வீக்கம் ஏற்பட்டால் மென்மையான சோப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.