24 Jan 2025
Credit: Instagram
குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் இராணுவ வலிமை, பண்பாட்டு ஒருமை ஆகியவற்றை ஒரே மேடையில் காணலாம்
இந்த ஆண்டு அணிவகுப்பில் மொத்தம் 18 அணிவகுப்புகள் மற்றும் 13 இசைக்குழுக்கள் பங்கேற்கின்றன.
வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150வது ஆண்டு நினைவாக இந்த விழா நடைபெறுகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் திறன், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கலாச்சார பல்வகைமையை பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டின் குடியரசு தின விழாவின் முதன்மை சேவையாக இந்திய விமானப்படை செயல்படவள்ளது.
இந்திய இராணுவம் உலகின் அரிய குதிரைப்படைகளில் ஒன்றான 61வது குதிரைப்படையை காட்சிப்படுத்துகிறது.
லடாக்கில் பயன்படும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள், ஜான்ஸ்கர் குதிரைகள், ராப்டர்கள் மற்றும் இராணுவ நாய்கள் இடம் பெறுகின்றன.
மேலும் இந்திய கடற்படை சார்பில் 144 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு நடைபெறவிருக்கிறது.
இந்திய விமானப்படை 144 வீரர்கள் கொண்ட அணிவகுப்புடன் முன்னணி சேவையாக செயல்படுகிறது;
இதில் போர் விமனங்கள், போக்குவர்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் எனஎ 29 விமானங்கள் பங்கேற்கவிருக்கின்றன.