21 Dec 2025

தென்னிந்திய சினிமாவில் மோசமான அனுபவம் - ராதிகா ஆப்தே

Credit: Social Media

தமிழ்நாட்டில் வேலூரில் மராத்தி பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு வா லைஃப் ஹோ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாார்.

ரக்த சரித்திரா 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் அழகு ராஜா, வெற்றி செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுடன் இணைந்து லெஜண்ட் மற்றும் லயன் படங்களில் நடித்துள்ளார்.

கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

 பேட்டியில் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், எடுப்பாக தெரிவதற்காக மார்பகம் மற்றும் பின்புறம் அதிக பேட்களை வைக்க நிர்பந்திக்கப்பட்டேன் என்றார்.

அவர் எந்த படத்தை சொல்கிறார் என ரசிகர்கள் தங்கள் யூகங்களை பகிர்ந்து வருகின்றனர்.