03 Jan 2026
Credit: Social Media
சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக மலையாள ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் ரியா ஷிபு.
கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்த ரியா, தனது 21 வயதில் தயாரிப்பாளர் நடிகை என கலக்கி வருகிறார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான வீர தீர சூரன் படத்தை தயாரித்துள்ளார்.
இவர் பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிபு தமீன்ஸ் விஜய்யின் புலி, விக்ரமின் இருமுகன் போன்ற படங்களை தயாரித்தவர்
ரியாவின் அண்ணன் ஹிருது ஹரூனும் தமிழில் டூட் மற்றும் பேட் கேர்ள் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் ரியா ஷிபு நடிப்பில் கடந்த வருடம் இறுதியில் வெளியான சர்வம் மாயா மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து.
தமிழில் ஏற்கனவே தக்ஸ் என்ற படத்தையும் அவர் தயாரித்துள்ளார்.
21 வயதில் தயாரிப்பாளர், நடிகை என கலக்கி வருகிறார்.
தற்போது அவர் அதிரடி என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.