23 Nov 2026

7 மணிநேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

Credit: Freepik

ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க தினமும் 8 மணிநேரம் தூங்குவது அவசியம். இது மனநலத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

நல்லது

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு, ஆரோக்கியமான உணவை போலவே தூக்கமும் மிக முக்கியமானது. அதன்படி, தினமும் 8 மணிநேர தூக்கத்தை உறுதி படுத்துங்கள்.

தூக்கம்

ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்காதவர்களுக்கு புற்றுநோய், பக்கவாதம், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

புற்றுநோய்

தூக்கமின்மை செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

மலச்சிக்கல்

உடலுக்கு அத்தியாவசியமான தூக்கமின்மை, மூளை செல்களில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். படிப்படியாக நினைவாற்றலை பலவீனமடைய செய்யும்.

மூளை செல்

தூக்கமின்மை உடலின் ஆற்றலையும் வலிமையையும் குறைக்கும். இதனால், நாள்தோறும் சோர்வாக உணர தொடங்குவீர்கள்.

சோர்வு

தூக்கமின்மை மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இது ஒருவரிடம் எரிச்சலையும் கோபத்தையும் அதிகரித்து, மன அமைதியை கெடுக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை கண்களையும் நேரடியாக பாதிக்கும். இது உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கும்.

கண்

தூக்கமின்மையால் கண்களுக்கு கீழ் சருமம் அதிக உணர்திறன் கொண்ட பகுதிகளில் கருவளையம் மற்றும் புள்ளிகள் தோன்றலாம். 

கருவளையம்

எலுமிச்சையை புளிப்பு என்று சொல்லுவதற்கு முன், அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வது முக்கியம்.

ஆலோசனை