15 Jun 2025

உடலில் வைட்டமின்கள் ஏன் குறைகிறது..?

Credit: Freepik

உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படும்போது ஆற்றலை இழந்து பலவீனத்தை கொடுக்கும்.

ஆற்றல்

ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை. அவற்றி குறைபாடு பலவீனத்தை தரும்.

பலவீனம்

உடலில் 3 வகையான வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது பலவீனத்தை உண்டாக்கும்.

குறைபாடு

வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

எலும்பு

வைட்டமின் பி12 உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும்.

வைட்டமின் பி12

இவை குறையும்போது சோர்வு, பலவீனம் மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இரத்தசோகை

வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதன் குறைபாடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

வைட்டமின் சி

இந்த வைட்டமின்களின் குறைபாட்டை சரிசெய்வதற்கு பால், முட்டை, பனீர், காளான் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

முட்டை

வைட்டமின் சி, டி மற்றும் பி12 குறைபாட்டை சரிசெய்வதற்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் எடுக்கலாம்.

ஆலோசனை

வைட்டமின் குறைபாடு பிரச்சனையை சாதாரணம் என்று புறக்கணிக்கக் கூடாது.

சாதாரணம்