06 Feb 2025
Credit: Freepik
அதிக உப்பு சாப்பிடுவது உடலில் இந்த பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.
உப்பு நமது உணவில் இன்றியமையாத ஒரு பகுதியாகும்.
உப்பு இல்லாமல் சாப்பிடப்படும் உணவுகள் சாப்பிட சுவையாக இருக்காது.
அதிகமாக உப்பு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பல தீமைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
அதிக உப்பு எடுத்து கொள்ளும்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்துவது இரத்த அழுத்தத்தில்தான்.
அதிகமாக உப்பு சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதிக உப்பு சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
உப்பு அதிகமாக எடுத்து கொள்ளும்போது கைகள், கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
சில ஆராய்ச்சிகளில் அதிகமாக உப்பு சாப்பிடுவது வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே, தேவையான அளவில் மட்டுமே உப்பை எடுத்துகொள்வது நல்லது.