25 Mar 2025
Credit: Instagram
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.
இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்.
சிவகார்த்திகேயனுடன் டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நானியுடன் சரிபோதா சனிவாரம் படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் நடிப்பில் மேட் இன் கொரியா படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் பட இயக்குநர் ஆர்.கார்த்திக் இயக்கியிருந்தார்.
தற்போது கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் 6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்.
மேட் இன் கொரியா பட ஷூட்டிங் ஸ்டில்ஸை அவர் பகிர அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.