Credit: Instagram
31 october 2026
Credit: Instagram
பான் இந்திய சினிமாவில் லீட் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர நாயகியாக இருந்தவருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
தனது சிறுவயதிலிருந்து பாடலிங் மீது ஆர்வம் கொண்ட இவர், பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் அழகி போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
இவருக்கு சினிமாவில் நடிகை என்ற முதல் அங்கீகாரம் கொடுத்த இயக்குநர் மிஷ்கின். அவரின் இயக்கத்தில் முகமூடி என்ற படத்தில் நடித்தார்.
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு நடிகையாக முதல் அறிமுகத்தை கொடுத்தது தமிழ் சினிமா. அதன் பிறகே மாற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருந்தார்.
இவர் தமிழில் முதல்வர் விஜய், சூர்யா மற்றும் ஜீவா போன்ற திரைப் பிரபலன்களுடன், ஜோடியாக நடித்திருக்கிறார்.
இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜன நாயகன். இப்படத்தில் முதல்வர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பேக் டூ பேக் திரைப்படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பூஜா ஹெக்டேவிடம் பிரபாஸ் மற்றும் விஜய் எந்த நடிகருடன் லாங் ட்ரைவ் போவீங்க என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை பூஜா ஹெக்டே, நான் விஜய் சாருடன் லாங் ட்ரைவ் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என அதில் கூறியுள்ளார்.