02 August 2026
Credit: Instagram
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் பூஜா ஹெக்டே.
சமீபத்தில் முதல்வர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த ஜனநாயகன் வெளியானது.
பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் பரவி வருகின்றன.
இப்போது தனது திருமணம் குறித்த செய்திகளால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
இது காதல் திருமணமாக இருக்காது என்று கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க அவரது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது குடும்பத்தினர் தேர்வு செய்துள்ள திருமண வரனுக்கு பூஜா சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்துவருபவர் அனுபமா பரமேஸ்வரன்.