27 July 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் நாயகிதான் பூஜா ஹெக்டே.
இவர் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர்.
பின் தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற படத்தின் மூலம் நடிகையானார்.
தமிழ் சினிமா இவருக்கு அறிமுகத்தை கொடுத்தாலும், தெலுங்கு ஹிட் படங்களை கொடுத்தது.
2014ல் வெளியான ஒக லைலா கோசம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நுழைந்தார்.
அதன் பின், தனது முதல் இந்தி படமான மொஹன்ஜ தாரோவில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடியானார்.
பின், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இதற்கு பின் கூலி படத்தில் மோனிகா பாடலில் நடனமாடி, இந்திய சினிமாவின் மோனிகா பெலூஜியாக மாறிவிட்டார்.
மேலும் இவர் இறுதியாக முதல்வர் விஜய்யின் ஜன நயன் படத்தின் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தனது கைவசமாக ஸ்ரீ ஸ்ரீ மற்றும் காஞ்சனா 4 போன்ற படங்களை வைத்துள்ளார்.