22 Feb 2025 

 வைரலாகும் ருக்மிணி வசந்த்தின் லேட்டஸ்ட் கிளக்ஸ்!

Credit: Instagram

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ருக்மிணி வசந்த். 

இவரது தந்தை வசந்த் ராணுவத்தில் பணியாற்றும்போது மரணமடைந்தார். 

லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமடிக் ஆர்ட் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

29 வயதாகும் ருக்மிணி கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

மேலும் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காந்தாரா 2 பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

யஷ்ஷுடன் இவர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் மார்ச் 2026 ல் திரைக்குவரவிருக்கிறது. 

பீர்பால் டிரையாலஜி என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். 

 ரிஷப் ஷெட்டியின் சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம் அவரை கன்னடத்தை தாண்டி ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது.

அப்ஸ்டார்ட்ஸ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.