05 Feb 2025

எந்த பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடக்கூடாது..?

Credit: Freepik

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

நன்மை

வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

நீரேற்றம்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது வயிற்றை சுத்தம் செய்யும்.

மலச்சிக்கல்

இவ்வளவு பிரச்சனை இருந்தாலும், சிலர் வெள்ளரியை தவிர்ப்பது நல்லது.

வெள்ளரி

சிறுநீரக நோயாளிகள் வெள்ளரிகளை தவிர்ப்பது நல்லது. 

சிறுநீரகம்

வாயு பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

வாயு

அலர்ஜி உள்ளவர்கள் வெள்ளரிகளை தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வெள்ளரிக்காயை குறைவாக சாப்பிட வேண்டும்.

இரத்த அழுத்தம்

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் தீங்கு விளைவிக்கும்.

செரிமானம்

சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை குறைந்த அளவில் எடுத்து கொள்ள வேண்டும். 

சர்க்கரை